தமிழ் ஹெல்த்தி லைப்

ஆரோக்கியத்தை ஆராய்ந்து அறிதல்

அம்சங்கள்

நம் இணையதளத்தில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்கள்
Go to கட்டுரைகள் / குறிப்புகள்

கட்டுரைகள் / குறிப்புகள்

நம் உடல், மனம் மற்றும் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய கட்டுரைகளும், குறிப்புகளும் உரிய பிரிவுகளின் கீழ் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

Go to பிட்னஸ்

பிட்னஸ்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களின் செய்முறைகளும், குறிப்புகளும் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது.

Go to புட் & டயட்

புட் & டயட்

ஆரோக்கிய உணவு முறைகளும், சமையல் குறிப்புகளும் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அனைத்து பதிவுகளும் வீடியோ-களாக “யூடியூப்” " தளத்தில், நமது "தமிழ் ஹெல்த்தி லைப் டிப்ஸ்" சேனலில் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது. கண்டு பயனடையுங்கள்!

எங்களை பற்றி

எங்கள் குழு உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது!

உங்களுக்காக நம் தமிழ் மொழியில் உடல், மனம் மற்றும் வாழ்க்கையின் ஆரோக்கியத்தை ஆராய்ந்து அறிந்துகொள்ள ஓர் தரமான படைப்பு!

தமிழ் ஹெல்த்தி லைப்

இது, ஆரோக்கியத்தை ஆராய்ந்து அறியும் இணையதளம்!

வலைதளத்தில், ஆரோக்கியத்தை உணர்த்தும் தமிழ் மொழி இணையதளங்கள் அநேகம் இருந்தாலும், அவைகளை விட தோற்றத்தில் தெளிவும், பதிவுகளில் தரமும் மற்றும் அனைவராலும் எளிமையாக கையாளும் வகையில் ஓர் தீர்க்கமான இணையதளம் மக்களுக்காக வேண்டும் என்ற தன்னார்வ நோக்கம் கொண்டு எங்கள் குழு இயங்கி கொண்டிருக்கின்றது.

“தமிழ் ஹெல்த்தி லைப்” இணையதளம், 2018 ஆம் ஆண்டு எங்கள் குழுவால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. எங்கள் குழுவின் நோக்கமானது உடல், மனம் மற்றும் வாழ்க்கை முறைகளை தீர்க்கமாக ஆராய்ந்து, விரிவாகவும் தெளிவாகவும் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டுமென்பதே.

உடல் நலம், மனநலம், மருத்துவம், யோகா போன்ற துறைகளில் இடம் பெற்றிருக்கும் அனுபவமிக்க தன்னார்வ வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்க எங்கள் குழு சிறப்பு அனுமதியை பெற்றுள்ளது. பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படும் முன், எங்கள் குழு அத்துறை சார்ந்த வல்லுனர்களின் ஆய்விற்கு கொண்டு சென்று, அவர்களின் ஒப்புதலுக்கு ஏற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றது.

நம் இணையதளத்தில், தவறான கருத்துக்களும் செய்முறைகளும் பதிவின் மூலம் மக்களுக்கு சென்றுவிட கூடாது என்ற கவனத்துடன் கூடிய சிந்தனையுடன், எங்கள் குழு மிகவும் எச்சரிக்கையான முறையில் இயங்கி கொண்டிருக்கின்றது.

உங்கள் ஆதரவோடு, நம் மக்கள் அனைவரையும் ஆரோக்கிய வாழ்கை பாதையில் கைகோர்த்து அழைத்து செல்லும் உண்மையான முயற்சியில் “தமிழ் ஹெல்த்தி லைப்” குழு பணியாற்றி கொண்டிருக்கின்றது.

எங்களது குறிப்புகளையும், ஆலோசனைகளையும் மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கைப் பயணம் அமைத்திட, கனிவான இனிய பிரார்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துக்கள்!

  • உங்கள் விலையேறப்பெற்ற நேரத்தின் மதிப்பை உணர்ந்து, தெளிவான மற்றும் தரமான பதிவுகளே பதிவேற்றம் செய்யப்படுகிறது.

  • அனைத்து பதிவுகளும் அதற்கான துறையினை சேர்ந்த வல்லுனர்களின் ஆய்விற்கு பிறகே பதிவேற்றம் செய்யப்படுகிறது.

  • ஆன்லைன் விலைபொருட்கள் நன்மை தீமை ஆராயப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

  • பதிவுகளை குறித்த உங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆலோசனை மின்னஞ்சல்கள் வரவேற்க்கப்பட்டு, தகுந்த பதில் அளிக்கப்படுகிறது.

எங்களோடு இணைந்து, பதிவுகளை உடனுக்குடன் பெறுங்கள்!


சமூக ஊடகங்களில் பின்தொடர


நம் இணையதளம்

உங்கள் ஆரோக்கியத்தில், நம் இணையதளத்தின் பங்கு

Change this text in Right Button Ribbon

சமீபத்திய பதிவுகள்

சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகளில் சில பதிவுகள்

மின்னஞ்சல்

உங்களுடைய மின்னஞ்சல் முகவரி எங்களிடம் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கப்படுகிறது.